தேர்தல் வன்முறை: 10 திமுகவினருக்கு முன்ஜாமீன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மாநகராட்சி வார்டு இடைத் தேர்தல் வாக்குப் பதிவின்போது அதிமுக கவுன்சிலர் கார் எரிக்கப்பட்ட வழக்கில்திமுகவினர் 10 பேருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி வார்டு எண்கள் 110, 131 ஆகியவற்றில் கடந்த 19ம் தேதி வாக்குப் பதிவு நடந்தது. அப்போது ஏற்பட்டவன்முறையின் போது அதிமுக கவுன்சிலரின் குவாலிஸ் கார் தீவைத்து எரிக்கப்பட்டது. இதுதொடர்பாக 10 திமுகவினர் மீதுபோலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
மனுக்களை விசாரித்த நீதிபதி முருகேசன், ரூ. 15,000 சொந்த ஜாமீன் மற்றும் அதே தொகையிலான இரு நபர் ஜாமீனும் செலுத்திமுன்ஜாமீன் பெறலாம் என்று தீர்ப்பளித்தார்.
ஜாமீனில் விடுதலையான பிறகு 10 பேரும் விழுப்புரத்தில் தங்கி அங்குள்ள மாஜிஸ்திரேட் முன்னிலையில் தினசரி ஆஜராகவேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்தார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications