மக்கள் குரலால் மிரண்ட ஜெ: கருணாநிதி கிண்டல்
சென்னை:
புதிய வீராணம் திட்டத்தை வாபஸ் பெறுவதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளது, மக்கள் குரலைப் பார்த்து மிரண்டு போய்எடுத்த முடிவு என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
முரசொலியில் இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில், புதிய வீராணம் விரிவாக்கத் திட்டம்சாத்தியமானதல்ல என்று எதிர்க்கட்சி வரிசையில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒரே குரலில் கூறின. அப்போது அதைஜெயலலிதா ஏற்றுக் கொள்ளவில்லை.
எனவே இது மக்கள் குரலுக்கு மதிப்பளித்து எடுக்கப்பட்ட முடிவல்ல, மாறாக மிரண்டு போய் எடுத்த முடிவு.
லாலு விவகாரத்தில் பாஜகவினர் நடந்து கொள்ளும் முறை சரியானதல்ல. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மீதுகுற்றச்சாட்டு பதிவாகியிருப்பதால் அவர் பதவியில் நீடிக்கக் கூடாது என்று வாஜ்பாயோ அல்லது அத்வானியோ கோரிக்கைவிடுக்காதது ஏன்?
சங்கரராமன் கொலை வழக்கில் இரு சங்கராச்சாயார்களுக்கும் குற்றப்பத்திரிக்கை கொடுக்கப்பட்டிருப்பதால் அவர்கள் சங்கரமடபதவியில் நீடிக்கக் கூடாது என்று பாஜக தலைவர்கள் குரல் கொடுக்காதது ஏன் என்பதை பாஜகவினர் விளக்க வேண்டும் என்றுகூறியுள்ளார் கருணாநிதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications