அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்- வாசன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சாலை மறியல் செய்து உயர்நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளான தமிழக அமைச்சர்கள் அவர்களாகவே பதவியை விட்டு விலகவேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சாலை மறியல் செய்து உயர்நீதிமன்றத்தின் கடும்கண்டனத்துக்கு தமிழக அமைச்சர்கள் ஆளாகியுள்ளார்கள்.
உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கண்டனத்தை ஏற்று உடனடியாக அவர்கள் பதவி விலகுவதுதான் நல்லது.
சட்டசபை இடைத் தேர்தலில் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புக்கு ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தேர்தல் ஆணையம்அறிவித்துள்ளது வரவேற்புக்குரியது என்றார் வாசன்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications