இந்தியாவில் 2,000 கோடி முதலீடு: ஜப்பான்
சென்னை:
இந்தியாவுடன் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 2,000 கோடி முதலீடு செய்யப்படும் என்று ஜப்பான் பிரதமர் ஜூனிசிரோ கொய்சுமிதெரிவித்துள்ளார்.
இதன் பிறகு இவர், குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை சந்தித்து பேசினார். அப்போது வர்த்தகம் மற்றும் விஞ்ஞான தொழில்நுட்பம், கலாச்சாரம் ஆகியவற்றில் ஒத்துழைப்பு அளிப்பது மற்றும் இரு தரப்பு உறவுகள் ஆகியவை குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இரு தரப்பிலும் நல்ல உறவு நீடித்த போதிலும் அதற்கு தகுந்தாற் போல போதிய அளவு வர்த்தகம் வளர்ச்சி அடையவில்லை என்றுஇருவரும் ஒப்புக் கொண்டனர். ஆனால் தற்போதைய 400 கோடி முதலீடு அடுத்த 5 ஆண்டுகளில் 2,000 கோடியாக உயரும்என்று கொய்சுமி நம்பிக்கை தெரிவித்தார்.
இதன் பிறகு ஜப்பான் பிரதமர் கொய்சுமி, மன்மோகன் சிங்கையும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது ரசாயன உரம்மற்றும் ஆட்டோ மொபைல் தொழிற்சாலைகள் அமைக்க உதவியதற்கு மன்மோகன் சிங் நன்றி தெரிவித்தார்.
மன்மோகன் சிங்கை ஜப்பானுக்கு வருமாறு கொய்சுமி அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை மன்மோகன் சிங் ஏற்றுள்ளார்.
இதன் பிறகு ஜப்பானிய பிரதமர் கொய்சுகி, பாகிஸ்தான் புறப்பட்டு சென்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications