திருமாவளவனை கைது செய்ய பிடிவாரண்ட்
Subscribe to Oneindia Tamil
மயிலாடுதுறை:
விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவனை ஜூன் 29ம் தேதிக்குள் கைது செய்து ஆஜர்படுத்துமாறு கூறிமயிலாடுதுறை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
இந்த மோதல் தொடர்பாக திருமாவளவன் உள்ளிட்ட 42 பேர் மீது மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்தவழக்கு விசாரணைக்கு திருமாவளவன் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்தார்.
இந் நிலையில், நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஜூன் 29ம் தேதிக்குள் திருமாவளவன் உள்ளிட்ட 4 பேரைகைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு கூறி நீதிபதி ஜெயசூர்யா பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications