15ம் தேதிக்குள் பிளஸ்-2 தேர்வு முடிவுகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வரும் 15ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று தேர்வுகள் இயக்குனரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிளஸ் டூ விடைத் தாள்கள் திருத்தும் பணி கடந்த 22ம் தேதி முடிவடைந்தன.
இந்தப் பணிகள் முடிந்தவுடன் வரும் 12ம் தேதியிலிருந்து 15ம் தேதிக்குள் முடிவுகள் வெளியிடப்படும். 14ம் தேதி நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் ஜூன் முதல் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications