புதுவை: ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் சிபிஐ சோதனை
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
புதுவை சட்டம் மற்றும் தொழிலாளர் நலத்துறைச் செயலாளர் கந்தேவலு ஐ.ஏ.எஸ். வீட்டில் இன்று சிபிஐ அதிகாரிகள் அதிரடிசோதனை நடத்தினர்.
இந்தியா முழுவதும் 33 இடங்களில் இன்று காலை முதல் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.வருமானத்தை மீறி சொத்து குவித்துள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அதிகாகளின் வீடுகள், அலுவலகங்களில் இந்தசோதனை நடக்கிறது.
சோதனைக்குப் பின் கந்தவேலுவின் வீட்டிலிருந்து 2 பெட்டிகள் நிறைய ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் கொண்டு சென்றனர்.












Click it and Unblock the Notifications