பெங்களூர்: போலீஸ் எண்கெளன்டரில் சோட்டா ராஜன் கூட்டாளிகள் 2 சாவு
பெங்களூர்:
பெங்களூரில் அடுத்தடுத்து மும்பை தாதா கும்பலைச் சேர்ந்த இரு ரெளடிகளை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர்.
சோட்டா ராஜன் கும்பலைச் சேர்ந்த அப்துல் ரசாக் என்பவனை நேற்றிரவு போலீசார் எண்கெளன்டரில் சுட்டுக் கொன்றனர்.
பெங்களூர் பன்னரகட்டா சாலையில் பெரிய அளவில் நிலம் வைத்திருக்கும் சம்பத் என்பவரை ரசாக் மிரட்டி அந்த நிலத்தை தங்களிடம்கொடுத்துவிடுமாறு கூறினான். இல்லாவிட்டால் உன்னைக் கொல்வோம் என சம்பத்தை சோட்டா ராஜன் கும்பல் மிரட்டியது.
இதையடுத்து போலீசாரின் உதவியை நாடினார் சம்பத். பின்னர் தொலைபேசியில் பேசிய ரசாக், சம்பத்தை ஒசூர் ரோட்டில் உள்ள செயிண்ட்பேட்ரிக் கல்லறைக்கு வரச் சொன்னான். சொன்னபடியே சம்பத் அங்கு நேற்று நள்ளிரவில் சென்றார். சம்பத்துக்கு முன்பே அங்கு போலீசார்சென்று பதுங்கிக் கொண்டனர்.
இந் நிலையில் சோட்டா ராஜனின் கும்பலைச் சேர்ந்த நஸ்ரு என்பனை ஆனேகல் பகுதியில் இன்று போலீசார் அவனது வீட்டில் சுற்றிவளைத்தனர். ஆனால், அப்போது வாளால் போலீசாரை நஸ்ரு தாக்க முயன்றான். இதையடுத்து அவனையும் போலீசார் சுட்டுக் கொன்றர்.
நஸ்ரு தாக்கியதில் 4 போலீசார் காயமடைந்தனர். இதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
நஸ்ருவுடன் இருந்த அவனது கூட்டாளிகள் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications