தமிழக காங்கிரஸ் தேர்தல்: மகா குழப்பம்
சென்னை:
காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் கட்சி தேர்தல், கட்சியை மேம்படுத்துவது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர்அம்பிகா சோனி ஆலோசனை நடத்தினார்.
தமிழக காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், ஒவ்வொரு கோஷ்டியும் ஆயிரக்கணக்கில் போலி உறுப்பினர்களைசேர்த்து வைத்துள்ளன. இதனால் தேர்தல் முறையாக நடக்காத நிலை உள்ளது.
இந்த கோட்டா முறைக்கு வாசன்-இளங்கோவன் தவிர்த்து பிற தலைவர்களிடம் அமோக ஆதரவு உள்ளது. ஆனால், இந்த இருவர் மட்டுமேதேர்தல் நடத்தலாம் என்கின்றனர்.
ஆனால், தேர்தல் நடத்தினால் அதிருப்தியாளர்கள் கொண்ட மேலும் பல கோஷ்டிகள் உருவாகும் என்பதால் கோட்டா திட்டத்தையேஅமலாக்கிவிடலாமா என மத்தியத் தலைமை யோசித்து வருகிறது.
இந் நிலையில், கோட்டா முறைப்படி தனக்கு 70 சதவீத பதவிகளை ஒதுக்க வேண்டும் என வாசன் குண்டு போட்டுள்ளார். மிச்சமுள்ள 30சதவீத பதவிகளை இளங்கோவன், ப.சிதம்பரம், அன்பரசு, தங்கபாலு, ஜெயந்தி நடராஜன், மணிசங்கர அய்யர், பீட்டர் அல்போன்ஸ்உள்ளிட்ட கோஷ்டியாளர்களுக்குத் தருமாறு கூறியுள்ளார்.
இதனால் மண்டை காயந்து போயுள்ள காங்கிரஸ் தலைமை, ஏதாவது சமரச பார்முலாவைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியின் ஒரு கட்டமாகஅகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் அம்பிகா சோனியை சென்னைக்கு அனுப்பியது.
இன்று காலை சத்தியமூர்த்தி பவனில் கட்சி நிர்வாகிகளை சந்தித்தார் சோனி.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications