இந்திய விஞ்ஞானிகளுக்கு ஜப்பான் விசா மறுப்பு
Subscribe to Oneindia Tamil
டோக்கியோ:
1998ம் ஆண்டு இந்தியா அணுகுண்டு சோதனை நடத்திய பிறகு இதுவரை 11 மூத்த இந்திய விஞ்ஞானிகளுக்கு ஜப்பான் விசாவழங்க மறுத்துள்ளது.
கடந்த 1998ம் ஆண்டு பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியது அமெரிக்கா உட்பட பல உலக நாடுகளைஅதிர்ச்சியடைய வைத்தது. இதற்குப் பிறகு இந்தியா மீது அமெரிக்கா பல பொருளாதார தடைகளை விதித்தது.
அணுகுண்டு சோதனை நடத்தப்பட்ட 1998ம் ஆண்டு ஒரு விஞ்ஞானிக்கும், 2003ம் ஆண்டு 3 பேருக்கும்,2004ம் ஆண்டு 6பேருக்கும், இந்த ஆண்டு ஒருவருக்கும் மட்டுமே ஜப்பான் அரசு விசா வழங்க மறுத்துள்ளது.
விசா மறுக்கப்பட்ட 11 பேரில் 9 விஞ்ஞானிகள் ஜப்பானிலுள்ள அணு ஆராய்ச்சி மையத்திற்கும், 2 விஞ்ஞானிகள் அங்குள்ளபல்கலைக்கழகத்திற்கும் ஆராய்ச்சிக்காக அழைக்கப்பட்டிருந்தனர்.
ஆனால், இவர்களுக்கு ஜப்பான் அரசு விசா வழங்கவில்லை.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications