ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு: ஜாமீன் கோரி ரகு மனு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
குண்டர் சட்ட வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட விஜயேந்திரரின் தம்பி ரகு, ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் ஜாமீன்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கிலும் தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி ரகு இன்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications