இனி பிரசச்ாரம் செய்தால் 2 ஆண்டு சிறை!
சென்னை:
தேர்தல் பிரசாரத்துகான கால அவகாசம் முடிந்த பின்னர், மாலை 5 மணிக்கு மேல் விதிமுறைகளை மீறி பிரசாரம் செய்தால் 2ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் வகையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா எச்சரித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, தேர்தல் நடைபெறுவதற்கு 48 மணி நேரத்திற்குமுன்பிருந்தே, யாரும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளக் கூடாது. அதாவது ஊர்வலம், பொது இடங்களில் கூட்டமாக பிரசாரம்செய்வது உள்ளிட்டவற்றை மேற்கொள்ளக் கூடாது.
சினிமா, தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்கள் மூலமாகவும் பிரசாரம் செய்யக் கூடாது.
இந்த விதிமுறைகளை மீறி செயல்படுவோர் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 126, உட்பிரிவு 1ன் கீழ் 2 ஆண்டு வரை சிறைதண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தோ தண்டிக்கப்படுவார்கள்.
இந்தத் தடைகள் இன்று (12ம் தேதி) மாலை 5 மணி முதல் 14ம் தேதி மாலை 5 மணி வரை அமலில் இருக்கும் என்று கூறியுள்ளார்நரேஷ் குப்தா.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications