ஏர்-சஹாராவின் சிங்கப்பூர் சேவை தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
சிங்கப்பூர்:
ஏர்-சஹாரா நிறுவனத்தின் சர்வதேச விமான சேவை இன்று தொடங்கியது. அதன் முதல் சர்வதேச விமானம் இன்று காலைடெல்லியில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றது.
முதலில் இந்தியாவின் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சர்வதேச விமான சேவையில் இறங்கியது. நேபாள், இலங்கைக்கு ஏர் சஹாராவும்முன்பே விமானங்களை இயக்கி வந்தாலும் அதன் முக்கிய சேவையான சிங்கப்பூர் விமான சேவை இன்று தான்தொடங்கப்பட்டுள்ளது.
மும்பையில் இருந்து சிங்கப்பூருக்கு வாரம் 14 விமானங்களை ஜெட் ஏர்வேஸ் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் 6 விமான நிறுவனங்கள் இந்தியாவின் 11 நகர்களில் இருந்து சிங்கப்பூருக்கு வாரத்துக்கு 220 விமானங்களை இயக்கஆரம்பித்துள்ளன. 2002ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்தியா-சிங்கப்பூர் இடையிலான பயணிகள் போக்குவரத்து 21 சதவீதம்அதிகரித்துள்ளது.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications