நிருபர்களுக்கு இனிப்பு வழங்கிய ஜெயலலிதா
சென்னை:
காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் மைதிலி திருநாவுக்கரசு மற்றும்கே.எஸ்.விஜயக்குமார் இருவரும் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஆசி பெற்றனர்.
அதிமுக வெற்றியை தொடர்ந்து நிருபர்களை சந்தித்த ஜெயலலிதா நிருபர்களுக்கு அவரே இனிப்புகளை தட்டில் வைத்துவழங்கினார். அப்போது மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்ட ஜெயலலிதா, தனக்கு மிக ராசியான பச்சை நிற சேலைஅணிந்திருந்தார்.
இதற்கிடையே வெற்றி பெற்ற கே.எஸ்.விஜயகுமார் மற்றும் மைதிலி திருநாவுக்கரசு ஆகிய இருவரும் தங்களது தொகுதி தேர்தல்அதிகாரியிடம் அதற்கான சான்றிதழைப் பெற்றுக் கொண்டனர்.
அதன் பின்னர் இருவரும் சென்னை விரைந்தனர். போயஸ் கார்டன் இல்லத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த இருவரும்அவரிடம் சான்றிதழைக் காட்டி ஆசி பெற்றனர்.
வேட்பாளர்கள் இருவருடனும், தொகுதி தேர்தல் பணிக்குப் பொறுப்பாளர்களாக இருந்து அதிமுக தேர்தல் பணிகளை (பணபட்டுவாடா உள்ளிட்ட விஷயங்களை) கவனித்த அமைச்சர்கள் பொன்னையன், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் உடன்இருந்தனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications