குமரி மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பு: ஊருக்குள் தண்ணீர் புகுந்தது!
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று மாலை கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதில் ஊருக்குள் தண்ணீர் புகுந்ததில் பல வீடுகள்இடிந்தன. இதனால் மீனவர்கள் பீதியடைந்து பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர்.
இந் நிலையில் நித்திரவிளை அருகே இரயுமன்துறையில் நேற்று கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இங்கு தாமிரபரணி ஆறும்,கடலும் சந்திக்கும் பொழிமுகம் உள்ளது. நேற்று மாலை சுமார் 4 மணியளவில் இப்பகுதியில் திடீரென கடல் கொந்தளிப்புஏற்பட்டது.
கடலில் இருந்து 30 அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் எழும்பி ஊருக்குள் சீறிப்பாய்ந்து வந்தன. ராட்சத அலைகளை பார்த்தமீனவ மக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். ஊருக்குள் புகுந்த கடல் நீர் மறுபக்கம் ஓடும் தாமிரபரணி ஆறு வரைக்கும்சென்றது.
சுமார் 20 வீடுகளில் கடல் நீர் புகுந்தது. இதில் 5க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. வீடு இடிந்ததில் பீமோன் என்ற மீனவர்காயமடைந்தார்.
கடல் நீர் புகுந்ததால் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்த கிராம மக்கள் இரயுமன்துறை சர்ச்சில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.பூத்துறை பகுதியிலும் இதே போல கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இப்பகுதியை சேர்ந்து மக்களும் அருகிலுள்ள சர்ச்சில்பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த திடீர் கடல் கொந்தளிப்பால் 2 மீனவ கிராமங்களிலும் பெரும் பதட்டமும், பீதியும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அறிந்ததும்இப்பகுதிக்கு கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ராமசுப்பிரமணி தலைமையில் போலீஸாரும், பத்மநாபபுரம் கோட்டாட்சித்தலைவர் சண்முகவேல் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று பார்வையிட்டனர்.
கடல் அரிப்பு காரணமாகவே கடல் நீர் ஊருக்குள் புகுந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications