அருணா கொலை: எஸ்.ஏ. ராஜாவுக்கு ஜாமீன்
மதுரை:
முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில், முக்கியக் குற்றவாளியான கல்வி நிறுவனங்களின் அதிபர் எஸ்.ஏ.ராஜாஉள்ளிட்ட 4 பேருக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
ஆலடி அருணா கொலை வழக்கில் எஸ்.ஏ.ராஜா மற்றும் கூலிப் படையைச் சேர்ந்த வேல்துரை, ரவிக்குமார், தென்காசி பரமசிவம்,கண்ணன் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் எஸ்.ஏ.ராஜா, ரவிக்குமார், கண்ணன், பரமசிவம் ஆகியோர்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்திருந்தனர்.
இதேபோல, மற்ற மனுதாரர்கள் சார்பில் அவர்களது வழக்கறிஞர்கள் வாதிட்டனர். வாதங்களைக் கேட்ட நீதிபதி ராமலிங்கம்,எஸ்.ஏ. ராஜா உள்ளிட்ட 4 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
எஸ்.ஏ.ராஜா சென்னையில் தங்கியிருந்து தினமும் காலை 11 மணிக்கு சென்னை தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில்ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும், ரவிக்குமார் உள்ளிட்ட 3 பேரும் கோவை தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில்ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்தார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications