ரிஷிகேஷில் மே 23ல் திருக்குறள் மாநாடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ரிஷிகேஷில் வரும் 23ம் தேதி திருக்குறள் மாநாடு நடைபெறவுள்ளது.
உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கம், டெல்லி தமிழ் சங்கம் மற்றும் விஜிபி உலகத் தமிழ் சங்கம் ஆகியவை இணைந்து இந்ததிருக்குறள் மாநாட்டை நடத்தவுள்ளன.
ஆய்வுரைகள், பட்டிமன்றம், கவியரங்கம் ஆகியவை மாநாட்டில் இடம் பெறவுள்ளது. நாடு என்பது யாது? என்ற தலைப்பில் 5தமிழறிஞர்கள் ஆய்வுரை வழங்குகிறார்கள்.
மாநாடு முடிந்ததும், அடுத்த நாள் டெல்லியில் பாராட்டு விழா நடக்கிறது. அதில் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்பாராட்டப்படுகிறார்கள்.
திருக்குறள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 70 தமிழறிஞர்கள் 20ம் தேதி வெள்ளிக்கிழமை டெல்லிக்குக் கிளம்புகிறார்கள்.
சில வாரங்களுக்கு முன் ரிஷிகேசில் தமிழ் வளர்த்த பக்தி என்ற ஆய்வரங்கம் நடந்தது. இதில்
நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications