மீனாட்சி: 4 பேரிடம் பெங்களூரில் "லை டிடெக்டர்" சோதனை
கரூர்:
குளித்தலை ஆசிரியை மீனாட்சி காணாமல் போன வழக்கில், அவரது கணவர் ஜோதி ராமலிங்கம் உள்ளிட்ட 4 பேரிடமும்உண்மை அறியும் கருவியைக் கொண்டு சோதனை செய்வதற்காக அவர்கள் பெங்களூர் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த ஆசிரியை மீனாட்சி காணாமல் போனது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணைநடத்தி வருகின்றனர்.
இதையடுத்து நான்கு பேருக்கும் சில நிாட்களுக்கு முன் திருச்சி அரசு மருத்துவமனையில் உடல் ஆரோக்கிய சோதனை உள்ளிட்டபல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
விரைவில் இவர்கள் பேரும் பெங்களூர் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு லை-டிடெக்டர் சோதனைகள் நடத்தப்படவுள்ளன.
இதற்கிடையே, மீனாட்சியின் வீட்டுக்கு அருகே வசித்து வரும் கார் டிரைவர் சுப்பிரமணியன் என்பவர், விசாரணை என்ற பெயரில்போலீஸார் தன்னை சித்திரவதை செய்ததாக புகார் கூறியுள்ளார்.
போலீஸாரின் கடுமையான விசாரணை காரணமாக சுப்பிரமணியனின் கை எலும்பில் முறிவு ஏற்பட்டு அவர் திருச்சி அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சுப்ரமணியன் கூறுகையில்,
பசுபதி குறித்த தகவல்களை தெரிவிக்குமாறு கூறி போலீஸார் என்னை சித்திரவதை செய்தார்கள். நான் எத்தனையோ முறைஎனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறியும், போலீஸார் என்னை சித்திரவதை செய்தார்கள். இதில் எனக்கு கை எலும்பு முறிவுஏற்பட்டுள்ளது என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications