திருப்போரூர் முருகன் கோவிலுக்கு ரூ. 20 லட்சத்தில் புதிய தேர்: ஜெ. உத்தரவு
சென்னை:
சென்னை அருகே உள்ள திருப்போரூர் கந்தசாமி கோவிலுக்கு ரூ. 20 லட்சம் செலவில் புதிய மரத் தேரை உருவாக்கித் தர இந்துசமய அறநிலையத் துறைக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சட்டசபை இடைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து திருப்போரூர் கந்தசாமி கோவிலுக்கு சசிகலாவுடன்சென்ற ஜெயலலிதா அங்கு விசேஷ அர்ச்சனைகள் செய்தார்.
இந் நிலையில் தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கையில்,
திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி கோவிலுக்கு ரூ. 20 லட்சம் செலவில் அழகிய மரத் தேரை உருவாக்கித் தருமாறு தமிழக அரசின்இந்து சமய அறநிலையத் துறைக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
அதே போல சென்னை வியாசர்பாடி மகாகவி பாரதி நகர் பகுதியில் தீ விபத்தில் சேதமடைந்த விநாயகர் கோவிலை ரூ. 1 லட்சம்செலவில் சீரமைத்து, ரூ. 50,000 செலவில் புதிய விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்யவும் முதல்வர் ஜெயலலிதா நேற்றுஉத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, தினமலர் நிாளிதழ் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிர்வாக ஆசிரியர் ராகவன் ஆகியோர் முதல்வர்ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் சந்தித்து, தினமலர் நாளிதழ் மூலம் சேகக்கப்பட்ட ரூ. 67.27 லட்சம் சுனாமி நிவாரணநிதியை வழங்கினர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications