போலீஸ் தேர்வில் வினாத்தாள் "அவுட்" !!
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரையில் நடைபெற்ற காவலர் எழுத்துத் தேர்வுக்கான வினாத்தாள் வெளியானதால், மீண்டும் காவலர் தேர்வுக்கான எழுத்துத்தேர்வு நடத்தப்படவுள்ளது.
தமிழக சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் சார்பில் காவலர் தேர்வுக்காக, கடந்த மார்ச் 27ம் தேதி தமிழகம் முழுவதும்எழுத்துத் தேர்வு நடந்தது. மதுரை சரகத்தில் மட்டும் 6,000 பேர் இந்தத் தேர்வை எழுதினர்.
உசிலம்பட்டி பகுதியில்தான் வினாத்தாள் வெளியானதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கேள்வித்தாள் வெளியானதுஎப்படி என்பது குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications