வாக்கு வங்கியாக மாறும் சுய உதவி குழுக்கள்: மகளிர் அமைப்பு கண்டனம்
சேலம்:
தமிழகத்தில் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஆளுங்கட்சியினரின் வாக்கு வங்கிகளாக செயல்பட்டு வருவதாகஅனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இச் சங்கத்தின் 2 நாள் கூட்டம் சேலத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களை வாக்கு வங்கியாக மாற்றி வருகிறார்கள். அவர்களதுசெயல்பாடுகள், ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக மாற்றும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். இதுதவறான போக்கு.
மகளிர் சுய உதவிக் குழுக்களை யார் ஆரம்பித்திருந்தாலும், அவை சுயமாகவே இயங்க அனுமதிக்க வேண்டும். அவர்களைவாக்கு வங்கிகளாக பயன்படுத்தக் கூடாது.
சமீபத்தில் நடந்த காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தலிலும் மகளிர் சுய உதவிக் குழுக்களை அதிக அளவில் வாக்குவங்கிகளாக பயன்படுத்தியுள்ளனர்.
அனைத்து மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் பாரபட்சமின்றி சலுகைகள் கிடைக்க வேண்டும் என்றார் வாசுகி.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications