வேலூர்: கார்-பஸ் மோதலில் 2 பெண்கள் உள்பட 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
வேலூர் அருகே பெங்களூர் நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியானார்கள்.
இவர்களது கார் வேலூர் அருகே கந்தனேரி என்ற இடத்தில் வந்தபோது, குடியாத்தத்திலிருந்து வேலூர் சென்று கொண்டிருந்ததனியார் பேருந்துடன் கார் மோதியது.
இதில் சுந்தரத்தின் மகள் உள்பட 2 பெண்களும், கார் டிரைவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயமடைந்த சுந்தரம்,வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications