போலீஸ் கமிஷனடரிம் ஆதி மனைவி மீண்டும் மனு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆதிகேசவனை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை ரத்து செய்யக் கோரி அவரது மனைவி சாந்தி, சென்னை மாநகர காவல்துறைஆணையர் நட்ராஜிடம் மீண்டும் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.
இந் நிலையில் மீண்டும் ஆணையர் நடராஜை சந்தித்தார் சாந்தி. அப்போது, தனது கணவர் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டநடவடிக்கையை ரத்து செய்யக் கோரி மீண்டும் மனு ஒன்றைக் கொடுத்தார்.












Click it and Unblock the Notifications