இந்திய அணியின் பயிற்சியாளர் கிரேக் சாப்பல்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் கிரேக் சாப்பல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த நியூஸிலாந்து நாட்டை சேர்ந்த ஜான் ரைட்டின் பதவிக்காலம் முடிவடைந்ததைதொடர்ந்து புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வதில் கிரிக்கெட் வாரியம் கடந்த சில தினங்களாக ஈடுபட்டு வந்தது.
நேற்று டெல்லியில் கிரிக்கெட் வாரிய தலைவர் ரன்பீர் சிங் தலைமையில் இதற்கான நேர்காணல் நடைபெற்றது. இந்த நேர் காணல் குழுவில்முன்னாள் வீரர்கள் கவாஸ்கர், ரவிசாஸ்திரி, வெங்கட்ராகவன், வாரிய முன்னாள் தலைவர் டால்மியா, வாரிய செயலாளர் நாயர் ஆகியோர்இடம் பெற்றிருந்தனர்.
இந் நிலையில் புதிய பயிற்சியாளராக கிரேக் சாப்பல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
More From
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications