3 கைதிகள் சாவு: விசாரணைக்கு நீதிபதி நியமனம்

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரி மத்திய சிறையில் 3 கைதிகள் விஷச் சாராயம் குடித்து இறந்தது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி வேணுகோபால் விசாரணைநடத்துவார் என்று அம் மாநில அரசு அறிவித்துள்ளது.

புதுவை மத்திய சிறையில் 2 வாரங்களுக்குன்பு 3 கைதிகள் விஷச் சாராயம் குடித்து இறந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சிறைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 4 பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். 3 கைதிகள் இறந்ததுதொடர்பாக நீதி விசாரணை நடக்கும் என மாநில அரசு அறிவித்திருந்தது.

தற்போது, இந்த விசாரணைக்காக ஓய்வு பெற்ற நீதிபதி வேணுகோபால் நியமிக்கப்பட்டுள்ளார்.

3 மாதங்களுக்குள் அவர் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+