சென்னை விமான நிலையத்தை நவீனப்படுத்தவேண்டும்: தயாநிதி மாறன்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
சென்னை விமான நிலையத்தை நவீனப்படுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விமானப் போக்குவரத்து துறைஅமைச்சரிடம் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தயாநிதி மாறன், மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் பிரபுல் படேலுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,சென்னை விமான நிலையத்தை நவீன மயமாக்குவது குறித்து தாங்கள் எனக்கு எழுதிய கடிதத்தில் விமான பயணியர் பாலம்குறித்து என்னுடைய ஆலோசனைகளை தாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிகிறது.
போதிய அளவு பயணியர் பாலங்கள் அமைவது பயணிகள் எளிதாக விமானத்தை சென்றடைய உதவும்.
எனவே சென்னை விமான நிலையத்தில் மேற்குறிப்பிட்ட எண்ணிக்கையில் பயணியர் பாலங்கள் அமைப்பதற்கு தாங்கள் முழுமுயற்சி எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications