அரசியல் கட்சியில் சேர்ந்தார் ஜெயலட்சுமியின் முன்னாள் வழக்கறிஞர்
சென்னை:
தனிக் கட்சி நடத்தி வந்து, பின்னர் பாஜகவில் இணைந்த காமாட்சி நாயுடு, பாஜகவிலிருந்து விலகி மீண்டும் தனிக் கட்சி தொடங்கியுள்ளார்.இந்தக் கட்சியின் தென் மாவட்ட பொறுப்பாளராக ஜெயலட்சுமியின் முன்னாள் வழக்கறிஞர் அழகர்சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
திராவிட தெலுங்கர் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் தனிக்கட்சி நடத்தி வந்தவர் காமாட்சி நாயுடு. "யாரையும் பாதிக்காத வகையில்"கட்சி நடத்தி வந்த காமாட்சி நாயுடுவை, பாஜக தேசியச் செயலாளர் இல.கணேசன், அழைத்து பாஜகவில் சேருமாறு கேட்டுக் கொள்ளவே,கட்சியை கலைத்து விட்டு பாஜகவில் ஐக்கியமானார்.
தென் மாவட்டங்களின் அமைப்பாளராக, ஜெயலட்சுமியின் வழக்கை முன்பு கையாண்ட, வழக்கறிஞர் அழகர்சாமியை நியமித்துள்ளேன்.வருகிற 29ம் தேதி புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவர்.
வருகிற சட்டசபைத் தேர்தலில் நடிகர் விஜயகாந்தின் கட்சியுடன் கூட்டணி வைத்துப் போட்டியிடுவோம்.
மதச் சிறுபான்மையினருக்குக் கொடுக்கப்படும் சலுகைகளை, மொழிச் சிறுபான்மையினருக்கும் கொடுக்க வேண்டும் என்பதே எங்களதுமுக்கிய கோஷம் என்றார் காமாட்சி நாயுடு.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications