ஆசிரியை மீனாட்சி வழக்கு: 4 பேரிடம் நாளை "லை டிடெக்டர்" சோதனை!
சென்னை:
குளித்தலை ஆசிரியை மீனாட்சி காணாமல் போன வழக்கில், அவரது கணவர் உள்ளிட்ட 4 பேரிடம் உண்மை கண்டறியும் கருவி மூலம்சோதனை நடத்துவதற்காக, நான்கு பேரையும் சிபிசிஐடி போலீஸார் இன்று இரவு பெங்களூருக்கு அழைத்துச் செல்கின்றனர்.
கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த ஆசிரியை மீனாட்சி காணாமல் போய் பல மாதங்கள் ஆகியும் இதுவரை அவர் என்ன ஆனார்என்பது தெரியவில்லை. சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை நடத்தியும் இதுவரை ஒரு துப்பும் கிடைக்கவில்லை.
இதுதொடர்பான அடிப்படை மருத்துவ பரிசோதனைகளை திருச்சி அரசு மருத்துவமனையில் சமீபத்தில் போலீஸார் மேற்கொண்டனர்.இதைத் தொடர்ந்து நான்கு பேரையும் இன்று இரவு ரயில் மூலம் பெங்களூருக்கு சிபிசிஐடி போலீஸார் அழைத்துச் செல்கிறார்கள். நாளைஇவர்களிடம் உண்மை கண்டறியும் கருவி மூலம் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக, தனிப்படை போலீஸார் ஈரோட்டில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications