டெல்லி குண்டுவெடிப்பு: சென்னை தியேட்டர்களுக்கு பாதுகாப்பு
சென்னை:
சர்ச்சைக்குரிய இந்திப் படமான ஜோ போலே சோ நஹல் படம் வெளியிடப்பட்ட டெல்லி தியேட்டர்களில் நடந்த வெடிகுண்டுசம்பவத்தைத் தொடர்ந்து, சென்னையில் இப்படம் வெளியிடப்பட்டுள்ள தியேட்டர்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஜோ போலே சோ நஹல் படத்தின் பெயருக்கு சீக்கியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தப் படத்திற்கு தணிக்கைக் குழுஅனுமதி தரக் கூடாது என்று சீக்கியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் எதிர்ப்பையும் மீறி தணிக்கைக் குழுவினர் படத்தின்பெயருக்கு அனுமதி அளித்துள்ளனர்.
இந் நிலையில் டெல்லியில் இப்படம் திரையிடப்பட்ட 2 தியேட்டர் வளாகங்களில் நேற்று இரவு குண்டு வெடிப்பு நடந்தது. இதில் ஒருவர்பலியாகியுள்ளார். ஏராளமான பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சென்னையில் இப்படம் வெளியிடப்பட்டுள்ள அனு ஈகா, மெலோடி, சங்கம் ஆகிய தியேட்டர்களுக்குபோலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மெலோடி தியேட்டரைத் தவிர மற்ற தியேட்டர்களில் இப்படம் வெளியிடப்படுவதுநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மெலோடி தியேட்டரிலும் இன்று முதல் படம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications