விடைத்தாள்: மாணவர்கள் குடும்பத்துடன் தலைமறைவு
சென்னை:
விடைத்தாள் மோசடியில் தொடர்புடைய ஒரு மாணவி உட்பட மேலும் 27 மாணவர்கள் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டனர்.அவர்களை பிடிக்க தனிப்படை போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய தேர்வு விடைத்தாள்களை மாற்றி மோசடி செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக தனியார் என்ஜினியரிங் கல்லூரிகளை சேர்ந்த 14 மாணவர்கள் மற்றும் அண்ணா பல்கலைக்கழக தற்காலிகஊழியர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த மாணவர்களை பிடிக்க போலீஸார் அவர்களது வீடுகளுக்கு சென்றனர். இதில் பல மாணவர்கள் வீடுகளை காலிசெய்து விட்டுகுடும்பத்தோடு தலைமறைவாகி விட்டனர்.
பெரும்பாலான மாணவர்கள் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்பதால் அங்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.இதனால் 27 மாணவர்களையும் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் பதுங்கியுள்ள மாணவர்களை அவர்களது செல்போன்களின் மூலம் தொடர்பு கொண்டு பிடிக்கவும் போலீஸார் முயற்சிசெய்து வருகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications