அதிரடிப்படை காவலர் குடும்பத்துக்கு ஜெ. நிதியுதவி
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனால் சுட்டுக் கொல்லப்பட்ட அதிரடிப்படை காவலர் நாகராஜனின் குடும்பத்துக்கு முதல்வர் ஜெயலலிதா ரூ. 8.40லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், வீரப்பனை சுட்டு வீழ்த்திய அதிரடிப் படையினர்ஒவ்வொருவருக்கும் ஒரு படி பதவி உயர்வு, ரூ. 3 லட்சம் ரொக்கம், இலவச வீட்டு மனை ஆகியவை வழங்கப்பட்டது. அதே போல,வீரப்பனுடன் நடந்த மோதலில் உயிரிழந்தவர்களுக்கும் உரிய நிவாரணத் தொகையை வழங்க முதல்வர் ஆணையிட்டார்.
கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் நடந்த அதிரடிப்படையினருக்கான பாராட்டு விழாவில் நாகராஜனின் மனைவி மாதேஸ்வரியால்கலந்து கொள்ள முடியவில்லை. மேலும் முதல்வர் கையால் மீதத் தொகையை பெற அவர் விருப்பம் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து அவரை கோட்டைக்கு வரவழைத்த முதல்வர் ஜெயலலிதா மாதேஸ்வரியிடம் ரூ.8.40 லட்சத்துக்கான காசோலையைவழங்கினார் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications