விழுப்புரம் கலெக்டர் கடலில் மூழ்கினார்: கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் கடலில் மூழ்கினார். கவலைக்கிடமான நிலையில் உள்ள அவருக்கு பாண்டிச்சேரியிலுள்ளதனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள முதலியார்குப்பம் பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரண உதவிகள்வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பாலச்சந்திரன், ஐஏஎஸ் அதிகாரி இறையன்பு மற்றும்அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கடலில் இரு படகுகளும் சென்று கொண்டிருந்த போது கலெக்டர் மற்றும் அதிகாரிகள் சென்று கொண்டிருந்த படகு பாரம்தாங்காமல் திடீரென கவிழ்ந்தது. இதில் கலெக்டர் பாலச்சந்திரன் மற்றும் இறையன்பு ஆகியோர் கடலில் மூழ்கினர்.
இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் உடனடியாக கடலில் குதித்து இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.கலெக்டர் பாலச்சந்திரன் அதிக அளவு கடல் நீரை குடித்ததால் அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. இதனால் உடனடியாகபாண்டிச்சேரியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்புஏற்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications