கலவையில் காஞ்சிப் பெரியவர் பிறந்த நாள் விழா
Subscribe to Oneindia Tamil
கலவை:
காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதியாக இருந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 112வது பிறந்த நாள் விழாகலவையில் கொண்டாடப்பட்டது.
அதிகாலை 4.30 மணியளவில் பெரியவரின் சமாதி இருக்கும் காஞ்சிபுரம் சங்கரமடத்திற்கு ஜெயேந்திரர் சென்று அங்குள்ளபிருந்தாவனத்தில் உள்ள சமாதியில் பூஜை செய்தார். பின்னர் கலவை திரும்பினார்.
காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பக்தி, பஜனைப் பாடல்கள் இசைக்கப்பட்டன. மாலையில் சந்திரசேகரேந்திர சரஸ்வதிசுவாமிகளின் அலங்கரிக்கப்பட்ட படம், மாட்டு வண்டியில் வைத்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
இந்த ஊர்வலத்தில் ஜெயேந்திரர், விஜயேந்திரர், உள்ளூர் சுவாமிகளான கலவை கமலக்கன்னியம்மன் சச்சிதானந்த சுவாமிஆகியோர் கலந்து கொண்டு நடந்து சென்றனர். பல்வேறு வீதிகள் வழியாக கலவை மடத்தை அடைந்தது ஊர்வலம்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications