டெண்டுல்கரின் முழங்கையில் ஆபரேஷன்
டெல்லி:
இந்திய கிரிக்கெட் வீரர் டெண்டுல்கருக்கு லண்டன் மருத்துவமனையில் இடது முழங்கையில் ஆபரேஷன் நடந்தது. இதனால்அவரால் அடுத்த 4 மாதங்களுக்கு கிரிக்கெட் ஆடமுடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெண்டுல்கருக்கு கடந்த சில வருடங்களாகவே இடது முழங்கையில் பிரச்சினை இருந்து வருகிறது. இதற்காக அவர் பலமுறைசிகிச்சை எடுத்துக் கொண்ட போதிலும் குணமடையவில்லை. இதனால் இடையிடையே விளையாட்டிலிருந்து அவர் ஓய்வெடுத்துவந்தார்.
இந் நிலையில் முழங்கை பிரச்சினைக்கு சிகிச்சை பெறுவதற்காக டெண்டுல்கர் லண்டன் சென்றார். அவருடன் இந்திய கிரிக்கெட்அணியின் உடற்பயிற்சி மருத்துவர் குளோஸ்டரும் சென்றார்.
இது தொடர்பாக சென்னையில் கிரிக்கெட் வாரிய செயலாளர் எஸ்.கே. நாயர் கூறுகையில், டெண்டுல்கரை பரிசோதித்த லண்டன்மருத்துவமனை டாக்டர்கள் அவருக்கு கண்டிப்பாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறினார்கள்.
இதனால் நேற்று அவரது இடது முழங்கையில் ஆபரேஷன் செய்யப்பட்டது. அவர் குறைந்த பட்சம் 15 வாரங்கள் ஓய்வெடுக்கவேண்டியதிருக்கும் என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications