வாக்காளர் பட்டியல்: காலக்கெடுவை நீட்டிக்க திமுக கோரிக்கை
சென்னை:
வாக்காளர் பட்டியலில் பெயர்களை நீக்குவது, சேர்ப்பது ஆகியவற்றுக்கான காலக்கெடுவை இந்த மாதக் கடைசியிலிருந்துஅடுத்த மாதம் 30ம் தேதிக்கு நீட்டிக்க வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதுதொடர்பாக திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் டாண்டனுக்குகடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தவர்களின் பெயர்களும் 999 பட்டியலின் கீழ்சேர்க்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் தக்க பதில் கிடைக்கவில்லை.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதியில் மட்டும் 20,000 வாக்காளர்களின் பெயர்கள் இதுபோல 999 பட்டியலின் கீழ்சேர்க்கப்பட்டுள்ளது.
இந்தக் குழப்பம் காரணமாக அரசியல் கட்சிகளால் வாக்காளர் பட்டியலை சரி பார்க்கும் பணியை சரிவர செய்ய இயலவில்லை.எனவே வாக்காளர்கள் பெயர் நீக்குவது, சேர்ப்பது போன்ற பணிகளுக்கான காலக்கெடுவை வருகிற 30ம் தேதிக்குப் பதில் அடுத்தமாதம் 30ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications