தமிழ்நாட்டில் சூறாவளியுடன் மழை பெய்யும்- வானிலை இலாகா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ்நாட்டில் இன்று சூறாவளியுடன் மழை பெய்யும் என்று வானிலை இலாகா அறிவித்துள்ளது.
கடந்த இரு வாரமாக தமிழக மக்களை வறுத்தெடுத்து வந்த அக்னி நட்சத்திர கத்திரி வெயில் நாளையுடன் விடைபெறுகிறது.அக்னி நட்சத்திரம் தொடங்கிய கடந்த 4ம் தேதி தமிழ்நாடு முழுவதும் கன மழை பெய்தது. அதற்குப் பிறகு 3 வாரமாக வெயில்கொளுத்தியது.
இன்று மீனம்பாக்கத்தில் வெயிலின் அளவு 98.6 டிகிரியாகவும், நுங்கம்பாக்கத்தில் 100.4 டிகிரியாகவும் இருந்தது.
இந் நிலையில் வங்கக் கடலில் அந்தமான் தீவுகளுக்கு தெற்கே லேசான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. அதுதொடர்ந்து அங்கேயே மையம் கொண்டுள்ளது.
இதனால் இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சூறாவளிக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு இரு"ப்பதாக சென்னைவானிலை மையம் அறிவித்துள்ளது.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications