மேம்பால வழக்கை சட்டப்படி சந்திப்போம்: ஸ்டாலின்
சென்னை:
மேம்பால ஊழல் வழக்கை சட்டப்படி சந்திப்போம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், கடந்த 4 ஆண்டுகளாக மேம்பால ஊழல் வழக்கில் அரசு ஏன் அமைதியாக இருந்தது ஏன்என்று அறிய விரும்புகிறேன். இந்த வழக்கில் வேண்டுமென்றே பழி வாங்கும் நோக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சியின் உயர் அதிகாரிகள் யாரும் இந்த வழக்கில் சாட்சி சொல்ல முன்வரவில்லை. இதனால் கீழ்நிலை அதிகாரிகளைசாட்சிகளாக சேர்க்க அரசு திட்டமிட்டுள்ளது.
வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த துணை மேயர் கராத்தே தியாகராஜனை நியமனக் குழு கூட்டத்திற்கு தலைமைவகிக்க அவசரம் அவசரமாகஅழைத்துள்ளனர். மாநகராட்சியின் 5 அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க இந்தக்கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி மன்ற நியமனக் குழுவுக்கு மாநகராட்சி ஊழியர்களின் சம்பளம் மற்றும் பதவி உயர்வு போன்றவை குறித்துமுடிவெடுக்க மட்டுமே அதிகாரம் உள்ளது என்றார் ஸ்டாலின்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications