அத்வானி மீது ஜனா. கிருஷ்ணமூர்த்தி கடும் தாக்கு
டெல்லி:
அத்வானி தேசிய தலைவர் அல்ல. வீணாய்ப் போன கட்சியின் தலைவர் பாஜகவின் முன்னாள் தலைவர் ஜனாகிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
ஆங்கில வாரப் பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் அத்வானியை அ.. போட்டுத் தாக்கு லெவலில்தாக்கியுள்ளார். அதன் விவரம்:ஆர்எஸ்எஸ்-பாஜக உறவு குறித்து சென்னையில் நடைபெற்ற தேசிய செயற்குழு கூட்டத்தில் அத்வானி கூறியகருத்துக்கள் தவறானவை. கட்சி விவகாரத்தில் சங் பரிவார் அமைப்புகள் தலையிடுவதில்லை.
அன்மைக் காலங்களில் கட்சி தனது கொள்கைகளையும், மதிப்புகளையும் தொலைத்து வருகிறது. கட்சியின்கொள்கைகளை விட்டு விலகியதால் தான் கடந்த மக்களவை தேர்தலில் பாஜக தோல்வியை தழுவியது.
ஒட்டு மொத்த தேசத்தின் நம்பிக்கையையும், மரியாதையும் பெற்றுள்ள தேசத்தலைவர் ஒருவர் கூட நம்மிடம்இல்லை. இந்த விஷயத்தில் விதிவிலக்காக இருப்பவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்.
ஆனால் அவரது உடல்நிலை கருதி அவரிடமிருந்து அதிகம் எதிர்பார்க்க முடியாது. கட்சியில் கூட்டு தலைமைஇல்லை என பிரமோத் மகஜன் கூறியிருப்பது முழுக்க முழுக்க உண்மை.
பாஜகவை ஆட்சியில் அமர்த்திய அடிமட்ட தொண்டர்களை கட்சி இப்போது ஓரம் கட்டி விட்டது என்றார் ஜனா.
கட்சியில் ஜனா இப்போது ஒரு ஒரமாய் உட்கார வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications