ஆந்திராவில் வெள்ளம்- 20 பேர் பலி
ஹைதராபாத்:
ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தை புயல் சின்னாபின்னாவாக்கியது. இந்தப் புயலில் 20க்கும் மேற்பட்டவர்கள்பலியாகிவிட்டர்.
நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் ஓங்கோல் அருகே இந்தப் புயல் கரையைக் கடந்தது. இதனால் நெல்லூர், சித்தூர், கடப்பா,குண்டூர், பிரகாசம் ஆகிய மாவட்டங்களில் சுமார் 50 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது.இதில் பல இடங்களில் மின் கம்பங்கள் சரிந்தன. குடிசைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. மரங்கள் வேறோடு சாய்ந்தன.புயல் காற்றுடன் பலத்த மழையும் பெய்ததால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
கன மழை காரணமாக திருப்பதி மலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. கனமழையால் திருமலா, சோமசீலா அணைகள் நிரம்பியதால்அந்த அணைகள் மிக அவசரமாக திறந்துவிடப்பட்டன. அதிலிருந்து புறப்பட்ட நீர் பல பகுதிகளில் புகுந்து வீடுகளைமூழ்கடித்தது.
பல கடலோர மாவட்டங்களை புயல் புரட்டிப் போட்டுள்ளது. இதில் சுமார் 20 பேர் வரை பலியாகிவிட்டனர்.
கடும் மழை காரணமாக ஆந்திரா வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளனர். பல ஆயிரம் வீடுகள்வெள்ளத்தில் மூழ்கியதால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications