குமரி அனந்தன் சுகவீனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முன்னாள் காங்கிரஸ் தலைவரான குமரி அனந்தன் மூச்சுத் திணறல் காரணமாக சென்னை மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு ஆஸ்த்துமா இருந்ததாலும, நடைபயணம் காரணமாகவும் லேசாக சுகவீனம் ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில்,சனிக்கிழமை அவருக்கு மூச்சுத் திணறல் அதிகமானது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவசரசிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications