மட்டக்களப்பில் தமிழ் இன்ஸ்பெக்டர் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கை, மட்டக்களப்பில் ஜூட் தியாகராஜா என்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஐ.நா. சபையின் சிறப்புப் பிரதிநிதியாக, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் வந்து சென்ற சில மணி நேரங்களில்இந்த சம்பவம் நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கல்முனை என்ற பகுதிக்கு கிளிண்டன் வந்திருந்து சுனாமி பாதிப்புப்பகுதிகளைப் பார்வையிட்டுச் சென்றார்.
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே கடந்த மார்ச் மாதம் போர் நிறுத்தம் முறிந்தது. இதைத் தொடர்ந்துஏராளமானோர் (பெரும்பாலும் தமிழர்கள்) சுட்டுக் கொல்லப்பட்டு வருகின்றனர். தற்போது தமிழரான தியாகராஜா சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இந்தப் படுகொலைகள் குறித்து விடுதலைப் புலிகளும், ராணுவத்தினரும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றனர்.
More From
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications