ஆதிகேசவன் மகனை காவலில் எடுக்க போலீஸ் முடிவு!
சென்னை:
நடமாடும் நகைக் கடையாக உலா வந்து போலீஸிடம் சிக்கியுள்ள, மோசடி மன்னன் ஆதி கேசவனின் மகன் சாரதியை போலீஸ்காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவுசெய்துள்ளனர்.
வெளிநாட்டு இந்தியர்களிடம் கடன் வாங்கித் தருவதாக கூறி பல கோடி பணத்தை மோசடி செய்துள்ள ஆதிகேசவன் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது கூட்டாளிகள் ஜெயவீரன், ஆயில் பாண்டியன், மிகிர் உள்ளிட்டோரும்கைதாகியுள்ளனர்.
சாரதியை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் ஆதி குறித்த பல்வேறு தகவல்கள் கிடைக்கும் என்று போலீஸார் நம்புகின்றனர்.7 நாள் போலீஸ் காவலில் எடுக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே, ஆதிகேசவனிடம் 330 பவுன் நகைகள் இருந்ததாக தெரியவந்துள்ளது.மோதிரம், செயின் என தனது உடல்முழுவதும் இந்த 330 பவுன் நகைகளுடன்தான் ஆதிகேசவன் உலா வந்துள்ளார். இந்த நகைகள் குறித்தும் போலீஸார் தீவிரவிசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நகைகள் தற்போது எங்கே உள்ளன என்பது குறித்து அவரது மனைவியிடம் விசாரிக்க போலீஸார் முடிவு செய்து அவருக்குசம்மன் அனுப்பியுள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications