மின்சாரம் தாக்கி 3 பேர் பலி
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக பிரமுகர் உள்ளிட்ட அவரது குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மின்சாரம் தாக்கி இறந்தனர்.
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே உள்ளது சின்ன கொல்லப்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் வெங்கடாச்சலம். இவர்மல்லசமுத்திரம் ஒன்றிய அதிமுக துணைச் செயலாளராக இருந்து வந்தார். இவரது வீட்டுக்கு எதிரே மகள் கீதாவின் வீடு உள்ளது.
திங்கள்கிழமை அதிகாலை வெங்கடாச்சலம் வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது தரையில் அறுந்து கிடந்த மின்சாரவயரில் காலை வைத்தபோது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அவரது அலறல் சப்தம் கேட்டு மகள் கீதா, மருமகன்செல்வம், அண்ணன் மகன் ரங்கசாமி ஆகியோர் ஓடி வந்து அவரைப் பிடித்துக் காப்பாற்ற முயன்றனர். இதில் அவர்கள் மீதும்மின்சாரம் பாய்ந்தது.
இதில் செல்வத்தைத் தவிர மற்ற 3 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். செல்வம் உயிருக்கு ஆபத்தான நிலையில் செல்வம்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications