• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓய்வுக்கு கோத்தகிரி சென்றார் கருணாநிதி

By Staff
|

கோவை:

கோவை மண்டல மாநாட்டை முடித்துக் கொண்டு திமுக தலைவர் கருணாநிதி கோத்தகிரிக்கு சென்றார்.

கடந்த 2 நாட்களாக கோவை நீலாம்பூர் பகுதியில் திமுக மண்டல மாநாடு நடந்தது. மாநாட்டில் நிறைவரையாற்றிய கருணாநிதி,மாநாட்டை முடித்துக் கொண்டு கார் மூலம் கோத்தகிரி புறப்பட்டுச் சென்றார்.

திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. குண்டனுக்குச் சொந்தமான எஸ்டேட்டில் அவர் 2 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கிறார்.ஓய்வை முடித்துக் கொண்டு செவ்வாய்க்கிழமை இரவு கார் மூலம் கிளம்பி மேட்டுப்பாளையம் வருகிறார். பின்னர் அங்கிருந்துரயில் மூலம் சென்னைக்குப் புறப்படுகிறார்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X