ஜெ. பயணம்: கிழக்கு கடற்கரை சாலையில் கடும் பாதுகாப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் புதுவை பயணத்தைத் தொடர்ந்து அவர் பயணம் செய்யவுள்ள கிழக்குக் கடற்கரைச் சாலையில் பலத்தபாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
புதுவையில் இன்று நடக்கும் தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார். இதற்காகசென்னையிலிருந்து கார் மூலம் புதுவைக்கு அவர் செல்கிறார்.
விழுப்புரம், கடலூர் மாவட்ட போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதிரடிப்படை போலீஸாரும்பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications