ஆடிட்டர் தாக்குதல் வழக்கிலும் அய்யருக்கு ஜாமீன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கிலும் சங்கர மட மேலாளர் சுந்தரேச அய்யருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரிசுந்தரேச அய்யர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சைதை நீதிமன்றம், சுந்தரேச அய்யருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications