பிளாட்பாரம் டிக்கெட் இன்று முதல் 5 ரூபாய்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இந்தியா முழுவதும் இன்று முதல் ரயில்வே பிளாட்பார டிக்கெட்டின் விலை 5 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

ரயில்வே பிளாட்பார டிக்கெட் 3 ரூபாயாக இருந்து வந்தது. இதை 5 ரூபாயாக உயர்த்தி ரயில்வ அமைச்சர் லாலு பிரசாத் யாதவ்சமீபத்தில் அறிவித்தார். ஜூன் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வருவதாகவும் ரயில்வே துறை அறிவித்திருந்தது.

அதன்படி இன்று முதல் ரயில்வே பிளாட்பார டிக்கெட் 5 ரூபாயாக உயர்ந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+