ஆதி வீட்டு ஏ.சி. மெஷின் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மோசடி மன்னன் ஆதி கேசவனுடைய வீட்டில் போலீஸார் திடீர் சோதனை நடத்தி குளிர்சாதன இயந்திரங்களை (ஏ.சி.), பறிமுதல்செய்தனர்.
நூற்றுக்கணக்கான பேரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த ஆதிகேசவன், அவரது மகன் சாரதி உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சாரதி தற்போது போலீஸ் காவலில் உள்ளார். ஆதி குறித்த பல்வேறு தகவல்களை அவர் போலீஸாரிடம்தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலீஸார் வியாழக்கிழமை ஆதிகேசவன் வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தி அங்கு பொருத்தப்பட்டிருந்தகுளிர்சாதன இயந்திரங்களை பறிமுதல் செய்தனர். இந்த இயந்திரங்கள் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.சாரதியின் நீதிமன்றக் காவல் வெள்ளிக்கிழமை மாலையுடன் முடிவடைவதால் அவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுசிறையில் அடைக்கப்படுவார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications