டெல்லி வந்தார் சந்திரிகா
Subscribe to Oneindia Tamil
புதுடெல்லி:
இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா 3 நாள் பயணமாக இன்று டெல்லி வந்தார்.
இரு தரப்பு உறவுகள், சுனாமி நிவாரப் பணிகளில் விடுதலைப் புலிகளுடன்இணைந்து செயல்படுவது உள்ளிட்ட பல்வேறுஅம்சங்கள் குறித்து இந்தியத் தலைவர்களுடன் சந்திரிகா விவாதிப்பார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications