திமுக செயற்குழு கூடியது
சென்னை:
திமுத தலைமை செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் வியாழக்கிழமைகாலை தொடங்கியது.
சட்டசபை இடைத் தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததன் பின்னணியில் கூடியுள்ள இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர்அன்பழகன், பொருளாளர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள், செயற்குழுஉறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
.தேர்தலில் புதிய உத்தியை கையாளுவோம் என்று கருணாநிதி கூறியிருந்தார். அந்த உத்தி குறித்தும் கூட்டத்தில் முக்கியமாகவிவாதிக்கப்படுகிறது. அதேபோல வாக்காளர் பட்டியலில் ஏராளமான பேரின் பெயர்கள் விடுபட்டிருப்பது குறித்தும், பல்வேறுபுதிய பெயர்களைச் சேர்க்க மனு கொடுக்கப்பட்டிருப்பது குறித்தும், சாலைப் பணியாளர்களுக்கான போராட்டம் குறித்தும்இக்கூட்டதில் விவாதிக்கப்படுகிறது.
கூட்டத்திற்குப் பின்னர் அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கருணாநிதி செய்தியாளர்களிடம் தெரிவிப்பார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications